General Knowledge and sports questions for all competitive exams, TNPSC, Group IV and quiz competitions. The questions and answers are in Tamil and English language. The aim is to provide English and Tamil General Knowledge question and answers. Please visit this blog for Tamil and English GK Q&A.
Showing posts with label TAMIL Q A. Show all posts
Showing posts with label TAMIL Q A. Show all posts
Tuesday, 4 July 2023
Monday, 3 July 2023
ZIMBABWE Vs SCOTLAND QUALIFYING MATCH 04 07 2023
ZIMBABWE Vs SCOTLAND
Super Six: Match 6
Venue: QUEENS SPORTS CLUB, BULAWAYO, ZIMBABWE
Date : 04/07/2023 Time : 12.30 pm IST
ZIMBABWE : 203 41.1 overs
SCOTLAND : 234/8 50 overs
Scotland won by 31 runs
Friday, 10 May 2013
GENERAL KNOWLEDGE PART 4
1.
நவாஸ் ஷெரீப்புக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டது?
25 ஆண்டுகள்
2.
உகாண்டா நாட்டின் தலைநகரம் எது?
கம்பாலா
3.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் யார்?
யேசிட்டோ மூரி
4.
உலகிலேயே நதியே இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா
5.
சகாரா பாலைவன பரப்பளவு எவ்வளவு?
84,00,000 சதுர கிலோமீட்டர்
6.
உலகிலேயே வருமான வரியே இல்லாத நாடு?
குவைத்
7.
உலகிலேயே நீளமான நதி எது?
நைல் நதி (6670 கிலோமீட்டர்)
8.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு நாள்
மட்டும் முதல்வராக இருந்தவர் யார்?
ஜகதாம்பிகாபால் உத்திரபிரதேசம்
9.
ஆஸ்கர் விருது பெற்ற மனிதரல்லாத நபர்?
மிக்கி மொஸ்
10.
காங்கிரஸ் கட்சி தலைவராக அதிக முறை தேர்ந்தெடுத்தவர் யார்?
நேரு (8 முறை)
11.
உலகில் அதிக பரப்பளவு கொண்ட கடலின் பெயரென்ன?
பசிபிக் மகா சமுத்திரம்
12.
உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
ரஷ்யா
13.
பாகிஸ்தான் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?
35 சதவீதம்
14.
இங்கிலாந்து நாட்டு ராணியாக இரண்டாம் எலிகபெத்
எப்போது பொறுப்பேற்றார்?
1952
15.
வாஷிங் மெஷின் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
1907 ( ஹோர்லே மெஷன் - அமெரிக்கா)
16.
ரோம் நகரை உருவாக்கியவர்கள் யார்?
ரோமூல்ஸ் மற்றும் ரூம்ஸ்
17.
டெலிவிஷன் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
ஜான் பேர்ட்
18.
உலகிலேயே மிகவும் ஆழமான கடல் எது?
பசிபிக் பெருங்கடல்
19.
சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை
கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?
1951
20.
நைலான் இழையை உருவாக்கியவர் யார்?
வால்ஸ் ஹெச்கராத்தர்
21.
புளூட்டோ கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானியின்
பெயர் என்ன?
டூம்பர்க்
22.
ஆசியாவின் முதல் பெண் இரயில் டிரைவர் யார்?
சுரேகா யாதவ் (1996)
23.
ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக
பொறுப்பேற்று கொண்டவர் யார்?
விஜயலட்சுமி பண்டித்
24.
ரோம் நகரம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
ஏப்ரல் 23, 753 கி.மு.
25.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்திய தேசிய
காங்கிரஸ் கலைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்த தலைவர் யார்?
மகாத்மா காந்தி
Thursday, 18 April 2013
GENERAL KNOWLEDGE PART 3
1.
இளம் வயதில் மாநில முதல்வரானவர் யார்?
பிரஃபுல்லா குமார் மகந்தா (33 வயது) அஸ்ஸாம்
பிரஃபுல்லா குமார் மகந்தா (33 வயது) அஸ்ஸாம்
2.
இந்தியாவில் கம்பியூட்டர் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1955 கல்கத்தா
1955 கல்கத்தா
3.
அனைத்து தொகுதிகளிலும் மின் அனு வாக்குபதிவு எப்போது எங்கு
தொடங்கப்பட்டது?
கோவா (1999)
4.
விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆகும் செலவு?
2 இலட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய்
2 இலட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய்
5.
எந்த ஆண்டு முதல் சதாம் உசேன் ஈராக் அதிபராக இருந்தார்?
1979
1979
6.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான்
வென்றதுன்டா?
ஒருமுறை கூட வெல்லவில்லை
ஒருமுறை கூட வெல்லவில்லை
7.
உலகிலேயே முதன்முதலாக பொது மக்களுக்குகான மின்சார ரயில் எப்போது இயக்கப்பட்டது?
1880-பெர்லின் (ஜெர்மன்)
1880-பெர்லின் (ஜெர்மன்)
8.
இமயமலை ஏறுவதற்கு பயிற்சிதரும் மையம் எந்த நகரில் உள்ளது?
டார்ஜிலிங்
டார்ஜிலிங்
9.
தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
கிரிஸ்டோபர் ஷோயஸ் (1867)
கிரிஸ்டோபர் ஷோயஸ் (1867)
10.
ரன்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1934
1934
11.
இந்தியாவிலேயே அதிக நூல்கள் கொண்ட மாநிலம் எது?
கேரளா
கேரளா
12.
சென்னை துறைமுகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1905
1905
13.
1999 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் ஒரே ஆட்டத்தில் 5 விக்கட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள்?
ராபின்சிங் – வெங்கடேஷ்பிரசாத்
ராபின்சிங் – வெங்கடேஷ்பிரசாத்
14.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த வீரர் யார்?
சுனில் கவாஸ்கர் 34 சதம்
சுனில் கவாஸ்கர் 34 சதம்
15.
உதகை மலை ரயில் பயணம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1889
1889
16.
முதல் ரன்சிக் கோப்பை வென்ற அணி எது?
மும்பை அணி
மும்பை அணி
17.
உலக அமைதிக்காக கோபி அன்னன் பெற்ற விருதின் பெயர் என்ன?
சியோல் அமைதி விருது
சியோல் அமைதி விருது
18.
உலகிலேயே கார்களை அதில் அளவில் பயன்படுத்தும் நாடு?
(அமெரிக்கா) 1,42,956,000
(அமெரிக்கா) 1,42,956,000
19.
சீனாவிடமிருந்து தைவான் எந்த ஆண்டு தனியாக பிரிந்தது?
1949
1949
20.
உலகிலேயே முதன் முதலாக சுரங்கப்பாதை இரயில் எங்கு எப்போது இயக்கப்பட்டது?
1863 லண்டன்
1863 லண்டன்
21.
இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறை எது?
திஹார்சிறை டில்லி
திஹார்சிறை டில்லி
22.
சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மநாடு எது?
இந்தியா
இந்தியா
23.
1999 ஆம்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில்
அதிக விக்கட்டுகளை வீழ்த்திய
வீரர்கள் யார்?
ஜெஃப் அலாட் மற்றும் ஷேன்வார்ன் தலா 20 விக்கட்டுகள்
ஜெஃப் அலாட் மற்றும் ஷேன்வார்ன் தலா 20 விக்கட்டுகள்
24.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் யார்?
ஆர். கே. சண்முகம்
ஆர். கே. சண்முகம்
25.
உலக அறிவொளி நாள் என்று கடைப்பிடிக்கபடுகிறது?
செப்டம்பர் 8
செப்டம்பர் 8
Subscribe to:
Posts (Atom)