1. அமெரிக்காவில் குழந்தை தொழிலாளர் முறை எந்த ஆண்டு
ஒழிக்கப்பட்டது?
1938
2. நெல்ஸன் மண்டேலாவிற்கு எந்த ஆண்டு நோபல் பரிசு
வழங்கப்பட்டது?
1993
3. இலங்கை சுதந்திர தினம் என்று கொண்டாடப்படுகிறது?
1993
4. தென்கொரியாவிற்கு வடகொரியாவிற்கும் நடந்த போர் எந்த ஆண்டு?
1952
5.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி
போட்டியின் கோப்பையை எந்த நாடுகைப்பற்றியது?
தென்கொரியா
6.
1886-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் யார்
தலைமையில் கூடியது?
தாதாபாய் நவ்ரோஜி
7.
கோவா காலணி ஆதிக்கத்தில் எத்தனை ஆண்டுகள்
இருந்தது?
45 ஆண்டுகள்
8.
முதல் சுதந்திர போராட்டம் என்றழைக்கப்படும்
சிப்பாய் கலகம் எந்த ஆண்டு நடந்தது?
கி.பி. 1857
9.
பருத்தி பயிர் விளைச்சலுக்கு உகந்த மண் எது?
கறுப்பு மண்
10.
கதிரியக்கத்தின் தந்தை என்று வருணிக்கபடுபவர்
யார்?
ஆண்டனி பெக்கரல்
11.
இந்தியாவில் முதன் முதலில் விமான போக்குவரத்து
எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
அக்டோபர் 15, 1932
12.
சிறுவர்களுக்கு ஆன வீர தீர விருது எந்த ஆண்டு
முதல் வழங்கப்படுகிறது?
1957
13.
இந்தியாவில் முதல் அணைத்து மகளிர் காவல் நிலையம்
எங்கு அமைக்கப்பட்டது?
கோழிக்கோடு (கேரளா)
14.
காவிரி ஆணையத்தில் எத்தனை மாநிலங்கள்
உறுப்பினர்கள் உள்ளது?
4
தமிழ்நாடு புதுவை கர்நாடக கேரளா
15.
இந்தியாவில் பயணிகளுக்கான விமான போக்குவரத்து
எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
நவம்பர் 26, 1935
16.
இந்தியாவின் முதல் உள்துரை அமைச்சர் யார்?
சர்தார் வல்லபாய் படேல்
17.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெஒசீர்
பூட்டோவின் சயசரிதை பெயரென்ன?
கிழகத்தின் மகள்
18.
கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை செஸ் விளையாட்டில்
பெற்ற முதல் இந்தியர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
19.
இந்தியாவின் முதல் சோதனை குழாய்க் குழந்தை எந்த
ஆண்டு பிரிந்தது?
1986 (ஜீன்)
20. ஐ.நா சபை எந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது?
அக்டோபர் 24, 1945