- இந்தியாவின் முதல் கடற்படை தளபதியார்? ஆர். டி. கட்டாரி (22.4.1958)
- புறா மூலம் தபால் அனுப்பும் முறை எப்போது தொடங்கியது? கி.பி. 12-நூற்றாண்டு
- முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்ட கம்பியூட்டர் என்ன பெயரில் அழைக்கப்பட்டது? அனல்டிகல் என்ஜீன்
- இந்தியாவிலேயே குறைந்த கிராமங்களை உடைய மாநிலம் எது? சிக்கிம்
- உலகிலேயே அதிக வயதில் பணியாற்றி சாதனை படைத்த இந்தியர் யார்? ஹரிலால் மணியர் (பீகார் - 71 ஆண்டுகள்)
- ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பூர்வ மொழிகள் எத்தனை? 6 மொழிகள்
- இந்திய அரசியல் சட்ட மறு ஆய்வுக் குழுவின் தலைவர் யார்? நீதிபதி. எம். என். வெங்கடாசாலய்யா
- இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி யார்? சோம்நாத் பண்டிட்(1863 – கல்கத்தா)
- இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல்
- நவீன கேமராவை கண்டுபிடித்தவர் யார்? ஈஸ்ட்மேன் கோடாக்
- சீக்கியர்களின் புனித கோவிலான பொற்கோவிலை கட்டியவர் யார்? குரு அர்ஜீன் சிதேல்
- உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எது? மெரினா கடற்கரை (சென்னை)
- இந்தியாவை விட்டு வெளியேற போவதாக ஆங்கிலேய அரசு முதன் முதலில் எப்போது அறிவித்தது. பிப்ரவரி 20 1947
- இந்திய விமானம் முதன் முதலில் எப்போது விபத்தக்குள்ளானது? 17.07.1950 (பஞ்சாப்)
- இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது? கல்கத்தா (1727)
- உலக எழுத்தறிவு நாள் என்று கொண்டாடபடுகிறது? செப்டம்பர் 8
- ரஷ்ய பரட்சி எந்த ஆண்டு நிகழ்ந்தது? 1917
- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்தவர் யார்? லாட் ரெட்கிலிப்
- முதல் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் யார்? எஸ். வெங்கட்ராகவன்
- இந்தியாவில் தேசிய அறிவியல் மையம் எங்குள்ளது? புதுடெல்லி
- இந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்குள்ளது? கல்கத்தா
General Knowledge and sports questions for all competitive exams, TNPSC, Group IV and quiz competitions. The questions and answers are in Tamil and English language. The aim is to provide English and Tamil General Knowledge question and answers. Please visit this blog for Tamil and English GK Q&A.
Wednesday, 6 February 2013
GENERAL KNOWLEDGE Q&A PART 2
GENERAL KNOWLEDGE Q & A
- மின்சார இரயிலின் முதல் பயணம் இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது?1925.
- உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டில் இருந்து செயல்படுகின்றது? ஜனவரி.28.1950.
- டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் சதம் அடித்த ஒரே வீரர் யார்? ஸ்டிவ் வாக்.
- அதிக வயதில் இந்திய ஜனாதிபதியாக பணியாற்றியவர் பதவியேற்றவர் யார்? ஆர். வெங்கட்ராமன் (1987) 76 வயது.
Subscribe to:
Posts (Atom)